என்னது, நயன்தாரா விக்னேஷுக்கு 2016 இல் திரும ணம் முடிந்து விட்டதா.? தி டீரெ ன்று பரப ரப்பு கிள ப்பிய தகவல்..!!

சினிமாவை பொறுத்தவரை பல நடிகர் மட்டும் நடிகைகள் அவர்களுக்குள்ளே   தி ரும ணம்   செய்து கொண்டு   இருக்கின் றார்கள். அந்த வகையில் சமீபத்தில் சில   மாத ங்களுக்கு   முன்பாக நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இரு   வீ ட்டார்   சமூக த்துடன்   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்கள்.

 

இவ்வளவு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு இரட்டை   கு ழந் தை   பிறந்து ள்ளதாக   பதிவை ஒன்று   வெளியிட்டு ள்ளார். அதன் பிறகு தான் தெரியும் வந்தது அவர்கள் வாடகை   தா ய்   மூ லம்   குழ ந்தை   பெற்றுள் ளார்கள்.

 

அந்த வகையில் தற்பொழுது பல   ச ர்ச் சையா க   நிக ழ்வுகள்   வெளியாகி   கொண் டிருக்கி ன்றது. அந்த வகையில் அரசு தரப்பில் இருந்த   வி சார ணை   நடத்த ப்பட்டு   வருகி ன்றது. அந்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 2016ஆம் ஆண்டு

 

பதிவு   தி ரும ணம்   செய்து கொண்டதாக   தெரி யவந்து ள்ளது. அதேபோல்   வாட கைத்தா ய்   வாயிலாக தங்கள்   கு ழந் தை   பெற்றுக்   கொள்வ தற்கா க   பிரபல   குழ ந்தைக ள்   நல   த னியார்   மரு த்துவம னையில்   2021 ஆம் ஆண்டில் பதிவு   செய் துள்ள தாகவும்   கூறியுள் ளார்கள்.

 

அதன் அடிப்படையில் தான் தாங்கள் வாடகை   தா ய்   மூ லம்   குழ ந்தை   பெற்றுக்   கொண்டு ள்ளோம்   என்று நயன்தாரா தரப்பில்   வ ழக்கறி ஞர்   தெரிவித்து ள்ளார். இந்த தகவல் தற்போது   இணைய த்தில்   வருகி ன்றது…

 

Comments are closed.