கோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோ கமா? மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்
நடிகர் பாக்கியராஜ் ஒரு காலக்கட்டத்தில் கதை, இயக்கம், திரைக்கதை, நடிப்பு, வசனம் என சகலத்துறைகளிலும் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர். இவர் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை பூர்ணிமாவை காதலித்து கல்யாணம் செய்தார். இவருக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில், நடிகை சாந்தனு சக்கரக்கட்டி உள்ளிட்ட சில படங்கைல் ஹீரோவாக நடித்தார். நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி, மருதாணி பாடல்கள் இன்றும் சாந்தனுவின் பெயரை சொல்லும்.
இதேபோல், பாக்யராஜின் மகள் சரண்யா கடந்த 2006-ல் வெளியான பாரிஜாதம் படத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக ஹிரோயினாக அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் எதிலும் நடிக்கவில்லை. சரண்யா ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவரை காதலித்துவந்துள்ளார். இந்த காதல் திடீர் என்று பிரிந்து விட்டது. இதனால் அவர் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
இதனால் மூன்று முறை த ற்கொ லை க்கும் கூட முயன்று இருக்கிறார். அதில் இருந்தெல்லாம் மீண்டு வந்த சரண்யா இப்போது அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கிறார்.
ஆனாலும், அம்மணி காதல் தோல்வியின் விரக்தியால் கல்யாணம் வேண்டாம் என்று கூறிவருகின்றாராம். இதனால் எவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்தாலும் இந்த விடயத்தில் கவலையில் உள்ளாராம்.
Comments are closed.