நல்ல பெயர் எடுப்பத ற்காக கேவ லமாக நடந்து கொண்ட நடிகர்..!! நம்ப வைத்து ஏமா ற்றிய நடிகர்..!! உச் சகட்ட கோ வத்தி ல் ரசிகர்கள்..!!

சமீபத்தில் வெளிவந்த படம் திரைப்படங்கள் சரியான   அங் கீகாரம்   கிடை க்காமல்   காரண த்தால்   பல படங்கள் வெற்றி   பெ றாமல்   இருந்து வருகின்றது. அந்த வகையில் லிகர் என்ற திரைப்படமும் ஒன்று. கடந்த, மாதம் வெளிவந்த திரைப்படம் தான் இது. இந்த திரைப்படம்   வசூ ல்   ரீதி யாகவும்   விம ர்சனம்   ரீதி யாகவும்   படும்   தோ ல் வி   அடைந்துள்ளது. மேலும்,  படம்   எதிர்பா ர்த்த

 

அளவு வரவில்லை என்று ரசிகர்கள் அவரை   தி ட்டி   தீர் த்து   வருகின் றார்கள். இந்த படத்தின்   மூ லம்   பாலிவுட்டில் அறிமுகமாக இருந்த விஜய் தேவர் கொண்ட. மிகப் பெரிய   ச ர்ச் சையிலு ம்   சி க்கியு ள்ள. தேவை யில்லா மல்   அவர் பேசிய   க ருத்துக்க ள்   தான் இந்த படத்திற்கு   மிக ப்பெரிய   தோ ல் வி   என்று   கருதப்ப ட்டுள்ளது.

 

இப்படி நிலையில் படம்   தோ ல் வி   அடைந்ததால் தன்னுடைய சம்பளத்தில் பெரும்   ப குதியை   தயாரிப்பா ளருக்கு   திருப்பி கொடுத்து   வி ட்டதாக   பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இது   மட்டும ல்லாமல்   அடுத்த நடிக்க இருக்கும் படத்தில்   சம்ப ளம்   வாங்கா மல்   நடிக்கும்   ஒப்ப ந்தம் செய்து   உள் ளாராம்.

 

அதனால், அவர் மீது இருந்த   கொ ஞ்சம்   நெக ட்டிவ்   விம ர்சன ங்கள்   நீங்க   கொண் டிருந்த   நிலையில்   தி டீரெ ன்று   ஒரு   ப ரப ரப்பு   தகவல் வெளியாகி உள்ளது. அது   எ ன்னவெ ன்றால்   அவர்   சம்பள த்தை   திருப்பி கொடுத்து எல்லாம்   வெ றும்   கட்டு க்கதை   தான் அவர் தன்னுடைய   சம்ப ளத்திலி ருந்து   ஒரு ரூபாய் கூட செய்து   கொடு க்கவி ல்லையா.?

 

இது எல்லாம் அவர் தன்னுடைய மேனேஜரை வைத்து சொல்லச்   சொன் னதாக   கூறப்பட் டுள்ளது. இப்படி   சொன் னால்   ரசிகர்   ம த்தியில்   தனக்கு   கெ ட்ட   பெயர்   இரு ப்பதை   மறை த்துவிட லாம்   என்று நினைத்துக்   கொண் டுதான்   இவரை இப்படி செய்து   உள் ளார்   என்று பலரும் கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.