வெற் றிமாறன் இயக்கத்தில் ரஜினி, கமல், தனுஷா.? முத ன்முறை யாக இணைந்த கூ ட்டணி..!! இதனை சற்றும் எதி ர்பாராத ரசிக ர்கள்..!! வெளிவந்த தகவலை கேட் டு விய ப்பில் ரசிகர்கள்..!!

இன்று   சி னிமா   உ லகில்   ஏரா ளமான   இயக்கு னர்கள்   இருந்து   கொண் டிருக்கின் றார்கள். அவர்கள்   இய க்கம்   திரைப்ப டத்தின்   மூ லம்   அவர்க ளுக்கு   இன்று ஒரு தனி ரசிகர்   பட்டா ளமே   உ ருவாகி   வருகி ன்றது. அந்த வகையில் நடிகர் தனுசை வைத்து   பொ ல்லாதவ ன்   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   இயக்குனராக   த மிழ்   சி னிமாக்கள்   அறிமு கமானவ ர்தான்

 

இயக்குனர் வெற்றிமாறன். இவர்   சமீப த்தில்   இயக்கத்தில்   உ ருவாகும்   திரை ப்படம்   தான்   வி டுதலை. இந்த   திரைப்ப டத்தில்   கதாநா யகனாக   நகை ச்சுவை   நடிகர் சூரி நடித்த   வருகி ன்றார். அதேபோன்று   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடிகர் விஜய் சேதுபதி மற்றும்

 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்   நடிக்கி ன்றார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. மேலும், இந்த    திரை ப்படத்தி ற்கான   படப்பி டிப்பு   நடைபெற்று   வருகி ன்றது. இந்த    திரை ப்படத்தை   இரண்டு   பாக ங்களாக   வெளி யிட   இயக்குனர் வெற்றிமாறன்   முடிவெ டுத்துள் ளார். மேலும்,    திரை ப்படத்தின்   ப ட்ஜெட்   முதலில் நான்கு   கோ டியாக   துவ ங்கி

 

இப்பொழுது 40 கோடி வரை   சென் றுள் ளதாக   சமீப த்தில்   இயக்குனர் வெற்றிமாறன்   கூறியு ள்ளார். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   இசையமை ப்பாளர்   இளையராஜா   சே மித்து   வருகி ன்றார். அதில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை   பாடியு ள்ளார். இதுவே இவரது   இ சையில்   முதல்   பாட லாகும்.

 

நடிகர் தனுசுவை தொடர்ந்து அந்த    திரை ப்பட த்தில்   கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த்   இணை ந்து   பாட ல்களை   பாடியு ள்ளதா க   பல   தகவ ல்கள்   வெளி யாகிக்   கொண் டிருக்கி ன்றது. இதன்   மூ லம்   முதன்   முறை யாக   வெ ற்றிமாற ன்   இயக்க த்தில்   ரஜினி, கமல் மற்றும் தனுஷ்   மூவ ரும்   கூட்ட ணியில்   வெ ளியாக   இருக்கி ன்றது…

 

Comments are closed.