எல்லோரும் சில்க் சுமிதாவின் உடலை மட்டும் பார்க்க இந்த இயக்குனர் மட்டும் மனதை பார்த்தார் கீரோஜினாக யார் அந்த இயக்குனர் தெரியுமா!!
அந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்கங்கள்!!சில்க் இந்த பெயரே பலருக்கும் கிக் தான். 80 களில் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் கலக்கு கலக்கு என்று கலக்கியவர். அதுவும் பல படங்களில் நடிகர்களை விட சில்க் இருந்தால் போதும் என்று பலரும் அவரின் கால்ஷிட்டிற்காக காத்திருந்தார்களாம். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் படத்திற்கே இவர் செம்ம ப்ரோமோஷன் என்பது குறிப்பிடத்தக்கது. சில்க் என்றாலே கவ ர்ச்சி என்ற தோற்றம் தான் எல்லோர் மனதிலும் வரும், ஆனால், அவருக்கும் ஒரு கனவு ஆசை இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது
சில்க் வந்தாலே உடையை கம்மி செய் என்பார்களாம், அதனாலேயே எந்த படமாக இருந்தாலும் தைரியமாக உடையை குறைத்து நடிக்க ஆரம்பித்தாரான். அப்படியிருக்கையில் ராஜ்கபூர் இயக்கிய ஒரு படத்தில் சில்க் அப்படி வந்து நிற்க, உடனே ராஜ்கபூர், அட இதெல்லாம் வேண்டாம்மா என்று ஹீரோயின் போல் ஆக்கினாராம்
அதை பார்த்த சில்க், பரவால்லையே, எல்லோரும் என்னை ட்ரெஸ் கம்மி செய் என்பார்கள், நீ எனக்கு இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தாய் என்று பெருமிதத்துடன் சொன்னாராம். இதை ராஜ்கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
Comments are closed.