வெற் றிமா றனின் முதல் படம் பொல் லாதவன் கிடை யாதா.? இத்தனை ஆண்டுக ளுக்குப் பிறகு உண் மையை சொன்ன நடிகை ஆண்ட்ரியா..!! என்னிடம் தான் கதையை சொ ன்னார்..!!

பொ துவாக   ஒரு   திரை ப்படம்   வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு   முக்கி யமாக   தேவை ப்ப டுவது   அந்த    திரை ப்பட த்தின்   கதைதான். ஒரு   திரைப்ப டத்தின்   கதை   ச ரியாக   இல்லை என்றால் அந்த   திரை ப்படம்   ம க்கள்   மத் தியில்   கொண் டாடப்ப டாமல்   தோ ல்விய டைந் து   விடும். அந்த வகையில்   சி னிமாவில்   ஏரா ளமான   இயக்கு னர்கள்   இருந்து   வருகின் றார்கள்.

 

இந்த   கால த்தில்   பு துவித மான   இயக்கு னர்களும்   பட த்தை   இய க்கிய   தன க்கென   ஒரு ரசிகர்   பட்டா ளத்தை   பிடி த்துக்   கொண் டிருக்கின் றார்கள். அந்த வகையில் பிரபல   இயக்கு னராகவும்   தவிர் க்க   முடியாத   இயக்கு னராகவும்   இருந்து வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் என்பவர்.

 

இவர்   த மிழ்   சி னிமாவி ற்குள்  பொ ல்லாதவ ன்   என்ற   திரை ப்பட த்தின்   மூ லம்   இயக்கு னராக   அறி முகமா னார். அந்த   திரை ப்பட த்தை   தொடர் ந்து   இவர்   இய க்கிய   ஆடுக ளம், அசுரன், வடச்சென்னை போன்ற பல   திரை ப்பட ங்கள்   ஏக ப்பட்ட   வி ருதுக ளை   வா ங்கி   குவி த்த து.

 

இப்படி ஒரு நிலையில் நடிகர்   வெ ற்றிமாற ன்   ப ற்றி   நடிகை ஆண்ட்ரியா   சமீப த்தில்   அ ளித்த   பேட் டியில்   ஒரு சில   த கவல்க ளை   கூறியு ள்ளார். அது   எ ன்னவெ ன்றால்   இய க்குனர்    வெ ற்றிமாற னுக்கு   முதல்   திரை ப்படம்   பொ ல்லாதவ ன்   கிடை யாது.? இவர்   கா லேஜில்   படி த்துக்   கொ ண்டிரு க்கும்

 

பொழுது   வெ ற்றிமா றன்   எ ன்னி டம்   ஒரு   க தையை   கூறி னார். ஆனால், அப்பொழுது   ப டிப்பி ன்  மீது   ஆ ர்வ ம்   இருந்த   கார ணத்தி னால்   நான் அதில் நடிக்க   மா ட்டேன்   என்று   கூ றிவி ட்டேன். அதன் பிறகு தான் இயக்குனர்   வெ ற்றிமாறன்   பொ ல்லாதவ ன்   என்ற   திரை ப்பட த்தை   க தை யை   நடிகர்   த னுஷுட ன்   கூ றி

 

அந்த   திரை ப்பட த்தை   இய க்கியு ள்ளார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. அதன் பிறகு தனது   ப டிப் பை   முடி த்துவி ட்டு   நடிகை   ஆண் ட்ரியா   வெ ற்றிமாற ன்   இய க்கிய   ஆடுக ளம்   திரை ப்பட த்தில்   நடிகை   டா ப்சி க்கு   ட ப்பி ங்   பேசி யுள் ளார்   என்று   சமீப த்தில்   அ ளித்த   பே ட்டியி ல்   நடிகை ஆண்ட்ரியா   கூ றியுள் ளார்…

 

Comments are closed.