அடையாளம் தெரியாமல் வெள்ள வெளிரின்னு மாறி அடையாளம் தெரியாமல் போன பிரபல சீரியல் நடிகை மஞ்சரி !! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க !!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். சீரியல் நடிகைகள் தி டீரென திருமணம் முடிப்பது தற்போது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது.குறிப்பாக பல சீரியல் நடிகைகள் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. மேலும் பல பிரபல நடிகைகள் சில சீரியல்களில் நடித்துவிட்டு மீண்டும் ஆள் இருந்த இடமே தெரியாமல் கா ணாமல் போகிறார்கள்.
அந்த வகையில் உ றவுகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர்தான் மஞ்சரி. சிறிதுகாலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் மஞ்சரி.குறிப்பாக வி ல் லி கதாபாத்திரத்தில் கலக்கிய மஞ்சரி நடிப்பில் பின்னி பெடலெடுப்பார். சிங்கப்பூரை சேர்ந்த மஞ்சரிக்கு உறவுகள் சீரியலுக்கு பிறகு பல சீரியல்களில் நடிக வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள மஞ்சரி தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பாசிட்டிவ் நெகடிவ் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிப்பேன்.ஆனால் எனக்கு அதிகமாக வி ல்லி கதாபாத்திரமே கிடைக்கும்.மேலும் ஆரம்பத்திலிருந்தே அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்துவிட்டதால் வி ல்லி கதாபாத்திரத்திலே தொடர்ந்து நடித்தேன்.அந்த கதாபாத்திரங்களுக்கே மக்களிடையே வரவேற்பும் கிடைத்தது.
தமிழில் கோலங்கள் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போது அந்த சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலை வந்தது.அதன்பிறகு அழகான பெண் குழந்தை பிறந்தது.மேலும் நான் சீரியலில் நடிப்பதை நிறுத்தவில்லை.
சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் எனக்கூறியுள்ளார்.தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Comments are closed.