காமெடி நடிகர் சிவா மனைவி யார் தெரியுமா தல அஜித்க்கும் சிவாவுக்கும் என்ன முறை தெரியுமா? தெரிந்தால் ஆச்சரிய படுவீங்க!!

104

சினிமாவுல சில நடிகர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னரே பல துறைகளில் வேலை பார்த்திருப்பார்கள் அதுல நம்ம நடிகர் ஷிவா ஒருத்தர்தான் அவர் ஆரம்பத்தில் ரேடியோ ரேடியோ ஜாக்கியாக வேலையை செய்தார் அதன் பின்னர் முதன்முதலாக 12B படத்துல சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அறிமுகமானார் அறிமுகமான பெரும்பாலும் நடித்த படங்கள் எல்லாமே காமெடி படம்தான் குறிப்பா சொல்லனும்னா தமிழ் படம் ஹீரோ நடித்த தமிழ் படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது .

இவருக்கு அதன் பின்னர் அமைந்து தொடர்ந்து அமைந்துவந்தது எல்லாமே காமெடிதான் அப்படியான படத்தில் நடித்து வந்தார். தல அஜித் கசின் சிஸ்டர் ப்ரியாவதான் திருமண பண்ணியிருக்கின்றார் ப்ரியாவும் சிவாவும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் ப்ரியா பிரைவெட் கெம்பனி ஒன்றில் வேலை செய்கின்றார்

அதுமட்டுமில்லாமல் சிவாவின் மனைவி ஒரு பெட்மின்டன் பிளேயர் இரண்டு பேரும் 5 வருடமாக காதலித்து வந்துள்ளார்கள் சிவா தில்லு முல்லு படத்தில் நடித்துக்கொண்டு இருந்த வேளையில்தான் 2012 சென்னையில் இருக்கின்ற மன்டபத்தில் ரெண்டு பேரும் திருமணம் செய்து கொண்டார்கள்

இதில் முக்கியமான விடயம் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தில்லுமுல்லு படத்துல நடிச்சுட்டு இருந்தபோது அவர்கள் திருமணம் பண்ணிகொண்டார் அதே மாதிரி சிவாவும் திள்ளுமுள்ளு படத்துல நடிக்கும் போதுதான் சிவாவும் மேரேஜ் பண்ணிக்கொண்டது ஆச்சரியமான விஷயம்.

Comments are closed.