80களின் நடிகர் மோகன் 63 வயதில் எடுத்த அதிரடி முடிவு இப்போ எப்படி இருக்காரு பாருங்க!!

63

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், சினிமாவில் நடிக்க வந்து கொடிக்கட்டி பறந்தவர். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார்.
இந்நிலையில், நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த மோகன் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். அதில் உங்களுடைய எல்லோருடைய பிரார்த்தனையால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்று வரை அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது இப்ப கூட சிலர் இவரின் பாடல்களை வாயில் முனு முனுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கும் இடத்தில் எனக்கு சாகும் வரை சோறு போடுவாங்க, ஏனா அதுதான் என் சொத்து என கூறியுள்ளார்.

மேலும், இந்த வருடத்தில் இருந்து சினிமாவில் நடிக்கிறேன். என் குடும்பத்தைவிட ரசிகர்கள் என் மேல் வைத்த அன்பு தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்திருக்கிறது என பெருமையுடன் பகிர்ந்துள்ளார்

 

Comments are closed.