ஊட்டி ஆப்பிள் கணக்கா கும்முன்னு இருக்கும் கேப்ரில்லாவின் ஹாட் கிளிக்ஸ்..!! வைரலாகி வரும் புகைப்படங்கள்..!!

130

சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்கள் ரசிகர்களிடம் மிகப் பிரபலம்.அதுபோலவே 90களில் வந்த சில சீரியல்களை பற்றி இப்போதும் பலரிடம் கேட்டாலும் கூட அப்படியே கூறுவார்கள்.சின்னத்திரை சீரியலுக்கு என்று எப்போதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த வகையில் முன்னர் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பள்ளி குழந்தைகளை மையப்படுத்தி எடுத்த 7C சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டோம்.. இதில் 7 சி என்ற சீரியல் செம்ம பேமஸ்.அந்த சீரியலில் நடித்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர்.அதில் குறிப்பாக அதில் நடித்த கேப்ரில்லா, வாட்டர் டேங்க், டப்பாஸு ஆகிய கதாபாத்திரத்தில் நடித்த சிறுமிகள் என்றும் மிகவும் பிரபலம்.அந்த சீரியல் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அதில் குழந்தைகளின் ச ண்டை, சேட்டை, படிப்பு, திறமை, காமெடி ஆகியவற்றை குறித்து வெளிப்படையாக காட்டப்பட்டிருந்தது.அதனாலேயே என்னவோ அது அதிகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

3 படத்தில் பத்மஸ்ரீ கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பள்ளி மாணவியாக வருவார்.அந்த படத்தில்  அவருக்கும் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 தான் கேப்ரில்லாவுக்கு அறிமுகம் கொடுத்தது.அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக மாறினார்  கேப்ரில்லா.

ஆனால் இப்பொழுது வழக்கமாக ஸ்லிம்மாக இருக்கும் கேப்ரில்லவின் சமீபத்திய புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. அதில் முன்பைவிடக் குண்டாகி அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருக்கிறார் கேப்ரில்லா.

 

View this post on Instagram

 

Self-shot these images before getting back into my pajamas.

A post shared by • Gabriella Charlton • (@gabriellacharlton_) on

Comments are closed.