நடிகர் விஜ ய்யிடம் கதை யை சொ ல்லிவி ட்டேன்..!! அதற்கு விஜய் இதுல என்ன இருக்கு என்று சொ ன்னார்..!! வைர லாக பரவும் இயக்கு னரின் வீடியோ பதிவு உள்ளே..!!

த மிழ்   சி னிமா   உ லகில்   நடி கராக   ஆ வத ற்கு   மு ன்பாக   வானொலி   தொ குப்பா ளராக   பணியா ற்றிய   சினிமாவுக்கு வந்தவர் தான் RJ பாலாஜி. இவர் அதன்   மூ லமாக   தான்   சி னிமாவில்   சிறு   சி று    கதாபா த்திரத்தி ல்   நடித்து இன்று   கதாநா யகனாகவு ம்   மாறியு ள்ளார். இன்று அவர் நடிகராக   மட் டும ல்லாமல்   இய க்குனரா கவும்   பணி யாற்றி   வருகி ன்றார்   என்பது   குறி ப்பிடத்த க்கது.

 

அந்த வகையில் நடிகை   நய ன்தாராவை   வைத்து   மூ க்குத் தி   அ ம்மன்   திரை ப்பட த்தை   இயக்கி   ம க்கள்   ம த்தியில்   மிக வும்   பிரப லமா னவர். இதனை   தொடர் ந்து போனி கபூர்   தயா ரிப்பி ல்   இவரே கே நடிக்கும் படம் தான்   வீ ட்ல   வி சேஷ ம். இந்த   திரை ப்படம்   கடந்த,   வெள் ளிக்கிழ மை   வெளி யாகி

 

ம க்கள்   ம த்தியி ல்   நல்ல   வரவே ற்பு   பெற்று   ஓ டி   வருகி ன்றது. மேலும், இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர்   பட் டாளமே   உ ருவாகி   உள்ளது. இப்படி நிலையில்   செ ன்னையி ல்   பட த்தின்   வெ ற்றிக் கு   நன்றி   சொல் லும்   வி தமாக   பத்திரிக் கையா ளர்கள்  RJ பாலாஜி   சந்தி த்துள்ளார் கள். அப்பொ ழுது

 

தளபதி   விஜ ய்யை   வைத்து   பட த்தை  இய க்க   இரு ப்பதாக   அவர்   கூறியு ள்ளார். மேலும், நான் விஜய்யின் பிறந்த நாளன்று   வா ழ்த்துக்க ள்   கூறிவி ட்டு   சார் இதை நான்   வெ ளியே   சொ ல்லலா மா   என்று   கே ட்டேன். அதற்கு அவர்   சொ ல்லுங் க   இது ல   ஒ ன்னும்   இல் லை   என   கூறியு ள்ளார்.

 

அதனா ல்தான்   நான்   இப்பொ ழுது   இதை   இ ங்கே   பகி ர்ந்துள்ளே ன்   என்று   ஆசை ப்படா தே   பத்தி ரிகையா ளர்களு ம்   கூறியு ள்ளார். இந்த   த கவல்   தற்போது   ரசி கர்கள்   பரவ லாக   பே சப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.