வனிதா கனவர் மீது மனைவி பு கார்!! வனிதாவின் திருமணத்தில் ஒரு நாளில் வந்த ஆ பத்து!! நிலைக்குமா 3வது திருமணம்??

பிக்பாஸ் போட்டியில் வனிதா ரொம்ப முக்கியமான ஒரு நபராக இருந்தார் பலரும் இவரை ரொம்ப கோபக்காரர் என்று சொன்னாலும் தன்னோட குடும்பம் மேல வைச்சிருந்த அன்பால் பலரையும் கண் க லங்க வைத்திருந்தார் வனிதா. இவருடைய அப்பாதான் பழம்பெரும் நடிகரான விஜயகுமார். குq
டும்ப பிரச்சனை காரணமாக விஜயகுமார் வனிதா பேசி கொள்வதில்லை என்பதையும் ரொம்பவும் வழிதான் சோகமா பிக்பாஸ் விட்டுக்குள் வைத்து வனிதா சொல்லி இருந்தார். இப்போ விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் குவித் கோமாளி என்ற நிகழ்ச்சியை பண்ணிட்டு வருகிறார் வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் ஜோதிகா ஜெயின் என்ற 2 மகள்கள் என்று மொத்தமாக மூன்று பிள்ளைகள் இருக்காங்க.

பிரபல நடிகையான வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் அவரது வீட்டிலேயே விமர்சையாக நடந்து முடிந்தது.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துள்ள இவர் குடும்ப தகராறு காரணமாக பல்வேறு பி ரச்சனைகளை சந்தித்தவர்.

இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரனான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு மேலும் பல்வேறு சர்ச்சைகளை சம்பாதித்தார்.

அதேநேரம் ஒருசிலர் இவரை பாராட்டவும் செய்தனர். தற்போது சின்னத்திரை, YouTube சமையல் என அசத்திவரும் வனிதா பீட்டர் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து விவாகரத்து ஆன வனிதா 39 வயதில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தும், பல்வேறு ச ர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி இவர்களது திருமணம் இன்று (ஜூன் 27) நடைபெற்றது.நண்பர்கள், சொந்த பந்தங்கள் முன்னிலையில் மிககொண்டாட்டமாக வீட்டிலேயே நடந்த திருமணத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் வனிதாவின் மூன்றாவது கணவர் வனித்வின் இரண்டு பெண்குழந்தைகளுக்கு கேக் மாறி மாறி ஊட்டி விடும் காட்சி பார்ப்பவர்களை நெகிழச்செய்துள்ளது
இப்புகைபடங்கள் தற்போது வைரலாகி வருகின்றது இந்த நிலையில் தான் புதியதொரு ச ர்ச்சை கிளம்பியுள்ளது

வனிதாவின் புதிய கணவர் தனது முன்னால் மனைவியை 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ள இந்த நிலையில் முறையாக வி வாகரத்து பெற்ற பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் முன்னரே கூறியதாகவும், அவர் மீறி தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் எலிசபெத் ஹெலன் பு கார் மனுவில் தெரிவித்துள்ளார். வனிதாவின் திருமண வாழ்க்கை மீண்டும் பல்வேறு ச ர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.

Comments are closed.