வீரம் படத்தில் நடித்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க!! தெரியுமா அவங்க யார் மகள் தெரியுமா!!

101

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை குறைந்த அளவே வந்து செல்வர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடியவர்கள் .
2014ஆம் ஆண்டு வருடம் தல அஜித் நபிக்க சிறுத்தை சிவா இயக்கிய படம் வீரம். இந்த படம் அப்போது பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. படத்தில் கயல்விழி என்ற பெயரில் ஒரு சின்ன குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தை யார் தெரியுமா? குழந்தையின் உண்மையான பெயர் தெரியுமா?இந்த குழந்தையின் உண்மையான பெயர் யுவினா. இவர் 2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் . இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை குறைந்த அளவே வந்து செல்வர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடியவர்கள் .
2014ஆம் ஆண்டு வருடம் தல அஜித் நபிக்க சிறுத்தை சிவா இயக்கிய படம் வீரம். இந்த படம் அப்போது பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

படத்தில் கயல்விழி என்ற பெயரில் ஒரு சின்ன குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தை யார் தெரியுமா? குழந்தையின் உண்மையான பெயர் தெரியுமா?இந்த குழந்தையின் உண்மையான பெயர் யுவினா. இவர் 2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் . இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

Comments are closed.