பக்க பிளான் பண்ணி பொம்மை ஒன்றை ஓடர் செய்த வனிதா!!! இந்த கேக் பொம்மையில் !! இத்தன விஷயம் இருக்க!! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க !!

49

வனிதா விஜயகுமார் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார் தற்போது இத்தம்பதியரின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய நாளை வனிதா தேர்ந்தெடுத்த காரணத்தை முன்பே தெரிவித்திருந்தார்.
அவரது பெற்றோர் மஞ்சுளா – விஜயகுமார் திருமண நாள் இன்றுதான் என்பதாலும் இந்த நாளில் தன் அம்மாவின் ஆசி இன்று தனக்குக் கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்பி மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார் வனிதா.

இந்நிலையில் சமூகவலைத்தளவாசிகளின் கவனத்தினை ஈர்த்த திருமண நிகழ்ச்சியில் இன்னொரு சிறப்பும் உள்ளது. வனிதாவின் திருமண கேக் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகின்றது.

வனிதா மற்றும் பீட்டர் பால் நிற்பது போல கேக் ஓரத்தில் திருமண பொம்மை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இது அவரின் அழகிய காதலை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. அது மாத்திரம் இல்லை, கேக்கின் உள்ளே சொக்கலட்டும் வெளியே லைட் பிங்க் நிறத்திலும் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது.

Comments are closed.