நம்ம 90களின் நடிகை ரோஜாவுக்கு இத்தனை பிள்ளைகளா!! அம்மாவே மிஞ்சும் அழகுடன் ஜொலிக்கும் பிள்ளைகளை பாருங்க!!

29

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோஜா இவர் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், தமிழில் 1992 ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழ் படமான சூரியன், உழைப்பாளி அ தி ர டி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அ டி மை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி, போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.

ரோஜா அரசியலில் ஈடுபட்டு தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார், தனது வாழ்க்கையில் ஒரு குடும்ப பெண்ணாகவும் நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் வென்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் 1990 ல் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய தலைவராக வலம் வருகிறார். இவர் இயக்குநராகிய ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவருக்கு இரண்டு அழகிய குழநதைகள் உண்டு ஒரு ஆண் மகனும் பெண் மகளும் உண்டு. இதில் குறிப்பிட படவேண்டிய விடயம் 100 மேற்ப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இதில் இவரது 100வது படம்தான் பொட்டு அம்மன்

இந்நிலையில், நேற்று அவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாவையும் மிஞ்சிய அழகு என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருவதுடன், பள்ளி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

ரோஜாவில் உறவினர் குழந்தைகளுடன் ரோஜாவின் இரு பிள்ளைகள்

 

View this post on Instagram

 

Happy Birthday Kowshik nanna ❤️

A post shared by Roja Selvamani (@rojaselvamani) on

Comments are closed.