பல பெ ண் களுடன் ஜா லியா இருந்தேன் ஆனா இப்போ! சாந்தனு வெளியிட்ட புகைப்படத்தால் க டுப்பான மனைவி!

17

பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனான நடிகர் சாந்தனு கடந்த 10 வருடத்திற்கு முன்பு சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை திருமணம் செய்துள்ளார். இவர் தற்போது பிரபலமாகி வரும் #10YearChallengeக்காக முதல் படத்தில் பல பெ ண்களுடன் வ லம் வருவது போன்ற நடித்த புகைப்படத்தை போட்டு இதுதான் வாழ்க்கை என்றும் தற்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு இன்னும் சிரிக்கிறேன் என்று கி ண்டலாகவும் போட்டிருந்தார்.

மேலும் மைன்ட் வாய்ஸ் என்று குறிப்பிட்டு (hayyoo இன்னிக்கு ராத்திரி என்ன நடக்க போகுது ன்னு தெரியலையே) என்று போட்டிருந்தார்.

அதற்கு அவரது மனைவி கீர்த்தி இனிமே தான் தரமான சிறப்பான சம்பவத்தை பார்க்க போற என்று ப திலடியாக போட்டுள்ளார்.

Comments are closed.