அப்பாவை மிஞ்சிய சந்தானம் மகன் அடுத்த ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து ஸ்டைலாக இருப்பிடி இருக்கார் பாருங்க!!
சந்தானம் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சந்தானம் தமிழ் சினிமாவில் தன் காமெடி காட்சியில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர். இந்நிலையில் சந்தானம் தற்போது ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகிவிட்டார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு-2 மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அண்மையில் ககூடரசிகரின் தந்தை ம ர ண ம டை ந்த செய்தியை அறிந்த சந்தானம் உடனே நேரில் சென்று அவருக்கு இ று தி ம ரி யா தை செய்திருந்தார் இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதில், சந்தானத்தின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் பே ர தி ர் ச்சியில் உறைந்துள்ளனர். அந்த அளவு நடிகர் சந்தானம் அடையாளம் தெரியாமல் போயுள்ள புகைப்படம் வைரல் ஆனது
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். ஆரம்பம் முதலே இவருக்கு ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு க டு ம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதை தொடர்ந்து பல படங்களில் சந்தானம் பிஸியாக நடித்து வருகின்றார், தற்போது சந்தானம் தன் மகனை சில நாட்களுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். அதில் இவரின் மகன் செம்ம ஹாண்ட்சம் லுக்கில் போஸ் தர, அந்த புகைப்படங்கள் வைரலானது, இதோ
Comments are closed.