வானத்தைப்போல படத்தில் நடித்த இந்த பையனை ஞாபகம் இருக்கா!! இப்போ 32 வயசில் எப்படி இருக்காரு பாருங்க!

82

விஜய் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் ப்ரண்ட்ஸ். குறித்த படத்தின் கொமடி இன்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பிலேயே இருக்கின்றது.
கொமடியினால் ரசிகர்களைக் கவலையை மறக்கச் செய்த இந்த படத்தில் சிறுவயதில் விஜய்யாக நடித்த சிறுவன் தற்போது எவ்வாறு இருக்கின்றார் என்பதை தற்போது பார்ப்போம். குட்டி விஜய்யாக நடித்து அசத்திய சிறுவனின் உண்மையாக பெயர் பரத் ஜெயந்த். 1988ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் அப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு 14 வயதாக இருந்தது.

இவர் தனது பள்ளிப்படிப்பினை எம்.சி.டி.எம் சர்வதேச பள்ளியில் முடித்து, லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ முடித்து, பின்பு மொடலிங் துறையில் இருந்து வந்தார்.
செம்ம மொடலாக வலம்வந்த பரத், வானத்தைப் போல, பிரியமான தோழி படத்தில் நடித்தார்.

பின்பு சிறிது நடிப்பிற்கு இடைவெளி விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்திய பரத், சில ஆண்டுகள் கழித்து விக்ர இயக்கத்தில் இளமை நாட்கள் என்ற படத்தில் நடித்ததோடு, அதர்வா- நயன்தாரா நடித்த படம் ஒன்றில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தற்போது 34 வயதாகியிருக்கும் பரத் எவ்வாறு இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சில புகைப்படங்களை இங்கு கொடுத்துள்ளோம்.

Comments are closed.