நீச்சல் குளத்தில் க வர்ச்சி போட்டோ எடுத்து ரசிகர்களை குஷி படுத்திய வரலாறு பட நடிகை..!! சூட்டை கிளப்பும் புகைப்படம் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ ராடி வருகின்றனர் என்றும் சொல்லலாம். இந்நிலையில் தமிழில் இயக்குனர் சங்கர் படமான 5 ஸ்டார் படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை கனிகா. இவர் அதன்பிறகு பல வாய்ப்புகள் கிடைத்தன.தமிழில் இவர் நடிகர் அஜித்துடன் வரலாறு மற்றும் ஆட்டோகிராப் ஆகிய ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகையான இவர் நி றைய படங்கள் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு கு றைந்ததால் ராதாகிருஷ்ணன் என்ற வெளிநாட்டில் ப ணிபுரியும் சிவல் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு ரிஷி என்ற மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் மகனுடன் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் வெ ளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் இரண்டாம் குழந்தைக்கு தாயாகி உள்ளதை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டுள்ளார். மேலும் கர்ப்ப காலத்தில் தான் எவ்வாறு தன் அழகை பரா மரித்தார் என்பதையும் வெ ளியிட்டு வந்தார் .இத்தனை தொடர்ந்தது தற்போது அவர் டாப் ஆங்கிளில்ஒரு க வர்ச்சி புகைப்படத்தினை எடுத்து அதனை பதிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.
Comments are closed.