பாபாநாசம் திரைபடத்தில் கமல் பொன்னாக நடித்த எஸ்தர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!! ப்பா என்ன அழகு பாருங்க!!

42

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளின் சினிமாக்களிலும் குழந்தை நட்சத்திரங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.குறிப்பாக தமிழ் சினிமாவில் அன்றைய அ ஞ்சலி தொடங்கி இன்றைய பசங்க வரை குழந்தை நட்சத்திரங்களை மையமாக வைத்தே பல படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளன.
சமீபகாலமாக பரவலாக பேசப்படும் ஒரு குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா.தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த பேபி அனிகா மீண்டும் விசுவாசம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காவிடம் பிடித்தார். மேலும் அவர் அதிகமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டதால் இவரது பெயர் அ டிக்கடி பேசப்பட்டது. அந்த வகையில் தற்போது பேபி அனிகாவை போல போட்டோ ஷூட் அட்ராசிட்டி செய்து வருகிறார் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணில்.

கமல் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த திரைப்படம் பாபநாசம்.இந்த படத்தில் கமலஹாசனுக்கு இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.இந்த திரைப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக். இருப்பினும் இந்த திரைப்படம் தமிழிலும் நல்ல வெற்றியை பெற்றது.

திரிஷ்யம் திரைப்படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதால் பாபநாசம் திரைப்படத்திலும் அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் எஸ்தர் தற்போது நடத்திய போட்டோசூட்டின் புகைபபடங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஆடைகள் தேவையா என கமெண்டடித்து வருகின்றனர்.இவருக்கு 18 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.