மாண்பு மிகு மாணவன் படத்தில் நடித்த நடிகை இப்போ யார் தெரியுமா 40 வயசாகி எப்படி இருக்காங்க பாருங்க!!!

337

முன்னதாக சினிமா, சீரியல்களில் வாய்ப்பில்லாததால் ஆபாச படங்களில் நடித்த பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் பல பேர் உண்டு. அந்த வகையில் ஆ பா ச படங்கள் நடித்துவர் நடிகை ஸ்ருதி ராஜ்.
இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் அறிமுகமானவர். அதற்கு பின்னர் இனி எல்லாம் சு கமே, kadal.com, ஜெரி, இயக்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை அதனால் சீரியலில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அழகு சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மற்றும் சன் டிவியின் தென்றல் சீரியலில் நடித்தவர்.

இதற்கெல்லாம் முன்னதாக தெலுங்கு படமான ‘வீடெக்கடி மொகுடண்டி’ படத்தில் மிகவும் ஆ பா ச மா க நடித்திருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அ தி ர் ச்சி அடைந்துள்ளனர், சினிமாவில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற களத்தில் இறங்கும் இது போன்ற நடிகைகளுக்கு, சினிமா நல்ல ஒரு பாடத்தை கற்பித்து அனுப்புகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் தமிழ் சினிமாவில் உண்டு. 40 வயதாகியும் ஸ்ருதிராஜ் திருமணம் செய்துகொள்ளவில்லை, அந்த அளவிற்கு தனது தொழிலை நேசிக்கிறாராம்.

 

Comments are closed.