சற்று முன்- பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வீட்டில் கொ ரோன..!! வெளியான அ திர்ச்சி தகவல் !!

32

உலகம் முழுதும் கொ ரொ னா தொ ற்று பலரையும் அ ச்சுறுத்தி வருகிறது, இதனால் உலகமே தற்போது ஊரடங்கில் தான் உள்ளது. அதுவும் இந்தியாவில் கொ ரொனா வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றெல்லாம் தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த கொ ரொனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை, பல பிரபலங்கள் இதில் பா திக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜி என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய வானொலி ஜாக்கி, தொகுப்பாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் நடிகர்.அவர் BIG FM 92.7 இன் தொகுப்பாளராக அறியப்பட்டவர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் கண்டு தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி.கடந்த ஆண்டு, பார்வையாளர்களிடமிருந்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற எல்.கே.ஜி படத்துடன் அவர் தனி கதாபாத்திரத்தில் திரும்பினார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் மூக்குத்தி அ ம்மன் என்ற படத்தை என்.ஜே.சரவணனுடன் இ ணைந்து இயக்கியுள்ளார்.மூ க்குத்தி அம்மன் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய அ ம்மாவிற்கு கொ ரொ னா என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி பலருக்கு அ தி ர்ச்சியாக தான் இருக்கும். இதை தொடர்ந்து சென்னை அமிஞ்சுக்கரை பகுதியில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அவரை அ னுமதித்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Comments are closed.