ரசிகர்களை க வர்ச்சியால் வசியப்படுத்தும் நாயகியாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா..!! புகைப்படங்கள் உள்ளே.!!

68

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஐஸ்வர்யவிற்கு கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா தத்தா, தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா போன்ற படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கொண்ட்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது, நடிகர் ஆரியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்.ஐஸ்வர்யா தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும், தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கும் ஐஸ்வர்யா, படபிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கிறார்.

Comments are closed.