இந்த குட்டி குழந்தையாக இருக்கும் தமிழ் பிரபல காமெடி நடிகை யார் தெரியுமா அவங்க இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒ ண் ணாப் படி ச் சவ ங் க உள்ளிட்ட பல படங்களில் நடித்த வித்யுலேகா,
தற்போது எவரின் சிறுவயது புகைப்படம் வைறேல் ஆகி வருகிறது. ஆரம்பதில் அலோவுக்கு அதிகமான உடல் எடையில் இருந்த வித்லேகா தட்போது உடல் எ டை யை குறைத்து க வ ர் ச் சி யா ன புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் வ ள ர் ந் து வரும் கா மெ டி ந டி கை வித்யுலேகா. இவர் ந டி க ர் மோகன் ராமின் மகள். கடந்த 2012ம் ஆண்டு வெ ளி வ ந் த கௌதம் மேனனின் ‘நீ தா னே என் பொன்வசந்தம்’ படத்தில் ஜெ ன் னி எ னு ம் கதாபாத்திரத்தில் நடிகை சம ந் தா வி ன் தோ ழி யா க நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ‘தீ யா வே லை செ ய் ய னும் குமாரு’ படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோ டி யா க நடித்தார். மேலும், வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒ ண் ணா ப் ப டி ச் ச வ ங் க, வே தா ள ம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். மிகவும் கு ண் டா க இருந்த இவர் சில காலமாக படங்களில் நடிப்பதை த வி ர் த் து வந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து, ஸ்லிமாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு நடிகை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மக்கள் அவரை மெலிந்த நிலையில் பார்க்கவோ, எனவே தற்போது இந்த புகைபாடத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்

இந்த வகையில் கை குழந்தையாக இருக்கும் புகைப்படம் வைறேல் ஆகி வருகிறது இவர் குட்டி உடையில் இருக்கும் வித்யுலேகாவின் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வை ர லா கி வருகிறது. இதுவரை காமெடி ரோ லி ல் மட்டும் நடித்து வந்த இவருக்கு தற்போது ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது என்று பலரும் கருது தெரிவித்துள்ளனர்

Comments are closed.