ரஜினி மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்த விசாகனின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்துக்கு இத்தனை கோடியா

44

தமிழ் சினிமாவின் தலை சிறந்த பிரபலங்கள் என்றால் அதில் ரஜினிகாந்த் முதலில் இருப்பவர். தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர் என்றே கூறலாம். அந்த வகையில் இவருக்கு ரசிகர்களும் அதிகம். பல வருடங்களாக ரஜினி காந்த அரசியலிற்கு வரவேண்டும் என்ற அனைத்து ரசிகர்களின் ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் நாம் அனைவரும் அறிந்ததே அதில் ஒரு மகள் தனுஷ் திருமணம் செய்து கொண்டார் இரண்டாவது மகள் கடந்த 2010ம் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்று 2 வயதில் ஒரு மகனும் உள்ளான். குழந்தை பிறந்த ஓராண்டில் சௌந்தர்யா கணவரைப் பிரிந்து தனது தாய், தந்தையருடன் வசித்து வந்தார் அதன் பின்னர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. இயக்குனரான விசாகன் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் செய்த தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன்.

எம்பிஏ பட்டதாரியான இவர் நடிப்பில் உள்ள ஆர்வத்தால் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.
இவர்களுக்கு சொந்தமான Apex நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 500 கோடியாம். இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. விசாகனும் ஏற்கனவே வி வா க ரத்தானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.