சட்டையை கழட்டி விட்டு க வர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை பைத்தியம் ஆக்கிய பூனம் பாஜ்வா..!!
தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக “சேவல்” என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.எத்தனை நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. பொதுவாக நடிகை கொழுக் மொழுக் என இருந்தாலே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால், பல நடிகைகள் இது தெரியாமல் நானெல்லாம் எவ்ளோ ஃபிட்டான ஆளு தெரியுமா..? நானெல்லாம் பாலிவுட் பக்கம் போனா கான்கள் எல்லாம் என் காலடியில் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு உடல் எடை குறைகிறேன் பேர்வழி என்ற பெயரில் அநியாயத்துக்கும் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறி விடுவார்கள்.தாமிரபரணி பானுவில் இருந்து ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் வரை உடல் எடை குறைத்தால் மார்கெட்டை இழந்து தடு மாறி வருகிறார்கள். ஆனால், அந்த தவறை செய்யாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. பொசு பொசுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி.
பிரபல OTT வலைத்தளமான நெட்ஃபிளிக்ஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத க வர்ச்சி காட்சிகளில் பூனம் பாஜ்வா நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.இந்நிலையில், அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறார்.
Comments are closed.