உடலில் துணியில்லாத புகைப்படத்தை வெளியிட்ட 46 வயது நடிகை..!!புகைப்படங்களைப் பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!!

33

80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கஷ்தூரி சங்கர். தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. சமுக பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருவார். ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் க வ ர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களிடையே வெறுப்பை சம்பாத்தித்து வீட்டில் இருந்து சில நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

அவ்வப்போது க வ ர் ச் சி யை யும் இடை இடையில் கோர்த்து விட்டு, ராஜேஷ் படம் போல காமெடியையும் சேர்த்து விட்டு ஒரு பக்கா கமர்ஷியல் ஆர்டிஸ்டாக இணையத்தில் வலம் வருகிறார் கஸ்தூரி.

இந்நிலையில் அவரது இணையத்தளப்பக்கத்தில் சில க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒட்டுத்துணி உடம்பில் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

Comments are closed.