26 வருட த்திற்கு முன்பு ரஜினியுடன் நடித்த அப்ப த்தா..!! இந்த திரை ப்படம் தெரி யுமா.? அட, இப்படி ஒரு ரோ லா என்ற அதி ர்ச் சியான ரசிக ர்கள்..!! இதோ அந்த பட த்தின் புகை ப்படம்..!!

த மிழ்   திரையு லகில்   முன் னணி   நடிகராக   மட்டும ல்லாமல்   த மிழ்   திரையு லகில்   சூப்பர் ஸ்டாராக இத்தனை ஆண்டுகளாக   பட்ட த்தை   கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலத்தில்   ப ட்ட   க ஷ்ட த்திற்கு   பிறகுதான்   சி னிமா   உலகில் இவரால்   சா திக்க   முடிந்தது. அதன் பிறகு புகழ், ப ணம், ம க்கள்   செல்வம் என அனைத்தையும் இவர்   சினிமா விற்கு   வந்த பிறகுதான் பெற்றுள்ளார்.

 

இதனை தொடர்ந்து தற்போது   அண் ணாத்த   திரைப்படத்தில் நடித்தது அந்த திரைப்படம் வெளிவந்து   ஓர ளவுக்கு   நல்ல வரவேற்பை பெற்று   ஓ டியது. மேலும்,   மலை யாள   சினிமா   உ லகில்   ஒரு   பிரப லமான   நடிகை   கு லபுள்ளி   லீலா என்பவர்.

 

இவர்   மலை யாள   சி னிமா   உ லகில்   மனோரமா என்றுகூட   சொல் லுமளவி ற்கு   நகைச்சுவை காட்சிகளில் அதிகமாக நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இவர்   மலை யாள   சி னிமாவில்   சுமார் 100 க்கும் மேற்பட்ட   திரைப்ப டங்களில்   நடித்துள்ளார்.

 

அது   மட்டுமி ல்லாமல்   மேடை   நாடக ங்களில்    மூ லம்   தன்னுடைய   வாழ் க்கை   பயண த்தை   தொடங்கி யுள்ளார்.  அதுமட்டும ல்லாமல்   சி னிமா   து றையில்   ஏரா ளமான   திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த மருது என்ற திரைப்படத்தின்   மூ லம்   த மிழ்   சினிமா   உ லகில்   அறிமு கமாகியு ள்ளார்.

 

மேலும், பல திரைப்படங்களில் குணச்சித்திர   வேட ங்களில்   நடித்து நாம்   பார் த்திரு ப்போம். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு காட்சியில்   நடித் ததற்காக   அதேபோன்று தான்   அர ண்மனை 3 போன்ற திரைப்படங்களில் ஒரு சில காட்சிகள்   ந டித்திரு ப்பார்.

 

இதனை தொடர்ந்து அண்ணாதை திரைப்படத்தில் நடிகர் அஜித் ரஜினிக்கு     அப்ப த்தாவாக   இந்த நடிகை   நடித்து ள்ளார்   என்பது   பலரு க்கும்   தெரிந்த   ஒன் றுதான். மேலும், இந்த திரைப்படத்தில் இவருக்கு   முக்கி யமான   கதாபா த்திரம்   கொடுக்க ப்பட்டுள்ளது.

 

இவருக்கு   உ ண்மை யான   வயது 67. ஆனால், ரஜினிக்கு 70 வயது   ஆகி ன்றது.  அதை   தவி ர்த்து   தற்போது அண்ணாதை   திரைப்ப டத்துக்கு   முன்பே நடிகர்   ரஜி னியுடன்   சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படம் என்னவென்று தெரியுமா.? 26   வருட ங்களுக்கு   முன் னரே   நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த   மு த்து   திரை ப்படத்தில்   ஒரு சின்ன   கதாபா த்திரத்தில்   நடித்தி ருப்பார். இதோ அந்த  திரைப்படத்தின் வந்த ஒரு சில    கா ட்சிகள்…

 

Comments are closed.