ஆன ந்தம் சீரியல் நடிகர் கமலேஷ் என் னவானார் தெரியுமா.? சினிமா வாய் ப்பு இல்லாமல் தவி க்கும் நடிகர்..!! எனக்கு என்ன குறை ச்சல்..!! கண் ணீர் வரவை க்கும் வீடியோ பதிவு உள்ளே..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று   ஓ டி   வருகின்றது. அதில் ஒன்றுதான் ரோஜா. முன்பெல்லாம் வீட்டில் உள்ள   பெ ண்க ள்   மட்டும்தான் சீரியல்களை   விரு ம்பிப்   பார்த்து   வந்துள் ளார்கள். ஆனால் இப்பொழுது   சி றுவ ர்கள்   முதல் பெரியவர்கள் வரை   ஆ ண்   பெ ண்   என அனைவரும் டிவி சீரியலை பார்த்து வருகின்றார்கள். அதற்காகவே பல டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு பல   பு துமுக ங்களை   வைத்து   ஏரா ளமான   சீரியல்களை இயக்கி வருகின்றார்கள்.

 

பல ஆண்டுகளாக சன்டிவி   ரசிக ர்களை   மறக்க முடியாத சீரியல்கள் வரிசையில்   மெ ட்டிஒ லி, சித்தி, அண் ணாமலை, செல்வி, கோலங்கள், திருமதி   செல் வம்   உள்ளிட்ட பல சீரியல்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆனந்தம் சீரியல் ஒன்று. இந்த சீரியலில் நடிகை சுகன்யா நடித்திருப்பார். இந்த சின்ன சீரியலில் நடித்தவர் தான் கமலேஷ். நடிகர் கமலேஷ் சீரியல் நடிகர் மட்டுமல்ல திரைப்பட நடிகரும் ஆவார்.

 

அந்த வகையில் நடிகர்   க மலே ஷின்   ம னை வி   சிந்துஜா அவர்கள் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை   கொ டுத்து ள்ளார். அதைக்கேட்டு பல ரசிகர்கள்   அ திர்ச் சியில்   உள்ளா ர்கள். அதில் எங்களை   வா ழவிடு ங்கள்   என்று தான் நாங்கள்   கேட்கி ன்றோம்   என்று அவர்   கூறியு ள்ளார். அதற்கு காரணம் என்ன தெரியுமா.?  திரைப்படங்களை பார்க்கும் பொழுது பல நடிகர், நடிகைகள் வேறு ஒரு இடத்தில் இருந்து

 

த மிழ்   சினிமாவில் வந்து நடிக்கிறார்கள். ஆனால், நம்ம ஊரிலேயே பல நடிகர், நடிகைகள்   தி றமையோ டு   இருக்கி ன்றார்கள் அவர்களை ஏன் நடிக்க வைக்க வேண்டாம் என்று நினை க்கின்றீர்கள். சின்னத்திரை நடிகர்களை திரைப்படங்களில் நடிக்க வைத்தால் அவர் தெரிந்த முகம் என்பதனால் அதிகமான ரசிகர்கள்   பார் ப்பார்கள்   என்னுடைய   க ணவரு க்கு   ஏன்   வாய் ப்பு   கிடை க்கவில்லை.

 

இவர் 6 அடி   உ யரம்   வா ட்டசாட் டமாக   தானே   இருக்கி ன்றார். மேலும், என்னுடைய   க ணவ ர் 86 சீரியல்களில் 25 வருடங்களாக ஹீரோவாக நடித்து இருக்கின்றார். மேலும், இது போன்ற   ஏ ராளமா ன   நடிகர்களின்   திற மைகளோ டு   பய ன்படுத்தி க்கொ ள்வது   இல்லை என்று அவர் அந்த பேட்டியில்   கூறியு ள்ளார். நாம் ஒரு   வேலை க்காக   இன்டர்வியூ சென்று அங்கு நமக்கு வேலை கிடைத்த பிறகு   உ ங்க ளுக்கு   வேலை   கிடை த்துவி ட்டது   என   சொல் லிவிட்டு   கடைசியில்

 

அந்த   வே லையை   வேறு ஒருவருக்கு   கொடு த்தாள்   நமக்கு இப்படி ஒரு   கோ ப ம்   வரும். அதுபோன்று  தான் ஒரு கேரக்டர் ரோல் இருக்கின்றது இதற்கு நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று   பே சிவி ட்டு   அந்த படத்திற்கு   கா ஷ்டி யும்   கூட தயார் செய்து   உள்ளா ர்கள். அதன்பிறகு கடைசி   நிமிட த்தில்   வேறு ஒரு நடிகரை வைத்து அந்த   கா ட்சியை   படமா க்கி   வருகி ன்றார்கள்.

 

அதன்பிறகு நமக்கு ஒரு போன்   ப ண்ணி   கூட ஒரு   த கவல்   சொல்ல   மாட் டார்க ளா.? இன்றைய கால கட்டத்தில் டிக் டாக் போன்ற   விஷய ங்களில்   மூல மாக க்கூட   செ லிபிரி ட்டி   நிறைய பேரு   ஆகின் றார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து ஒரு நல்ல பெயரை எடுத்து எங்களுக்கு ஏன்   குறை ந்தப ட்சம்   ஒரு   ம ரியா தை   கூட   கொடு ப்பதி ல்லை   ஒரு   த கவலை   கூட   சொல் லாமல்   நடிகர்களை   மாற் றுவதா.? என்று   கோப த்து டன்   அந்த பேட்டியில்  அவர்   பேசியு ள்ளார்…