அஜி த்துக்கு தங் கையாக நடி த்துள்ள பாண்டியன் ஸ் டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா..!! எந்த திரை ப்பட த்தில் தெரி யுமா.? வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

த மிழ்    தி ரையு லகில்   முன் னணி   நடிக ர்களில்   ஒ ருவரா கவும்   உச் ச   நட்ச த்திரமா கவும்   விளங்கி வருப ர்களில்   ஒருவர் தான் நடிகர் தல அஜித் குமார் அவர்கள். நடிகர் அஜித் குமார் 1 மே 1971 அன்று   ஹைத ராபாத் தில்   பிற ந்தார். இவரது   தந் தை   பி.சுப்பி ரம ணியம்   பால க்காடு, கேரளா மற்றும் அவரது   சி ந்தி   தாய்   மோ கினி   மேற்கு   வ ங்காள த்தின்   கொ ல்கத்தா   பகுதி யைச்   சேர் ந்தவர்.

 

அத ன்பி றகு   1990 ஆம் ஆண்டு   த மிழ்   திரை ப்பட மான   என்   வீ டு   என்   க னவர்   பட த்தில்   ஒரு   சி றிய   பா த்திர த்துடன்   தனது   வாழ் க்கை யைத்   தொட ங்கினார். அவர்   கா த ல்   கோ ட்டாய், அ வல்   வரு வாலா   மற்றும்   கா த ல்   மன் னன்   ஆ கியோ ருடன்   ஒரு   கா த ல்   ஹீரோ வாக   த ன்னை   நிலை   நிறு த்திக்   கொ ண்டார்.

 

மேலும்   அம ர்கலம்    திரை ப்பட த்திலி ருந்து   தொட ங்கி   ஒரு   அ திர டி   ஹீரோ வாக   தன்னை நிலை   நிறு த்திக்   கொ ண்டார்   என்று தான்   சொ ல்ல   வேண் டும் . அதன் பிறகு இவர்   நீ ரைய   பட ங்கள்   நடி த்துள் ளார். இவர் தற்போது   தமி ழ்   சினி மாவே  எ திர்   பார் த்து   கா த்து   கொ ண்டிரு க்கும்   வலி மை   திரை ப்பட த்தில்   நடித்து   வரு கிறார்.

 

அதனை   தொட ர்ந்து   விஜய்   தொலை க்காட் சியில்   தற்போது TRPயில்   உ ச்ச த்தில்   இரு க்கும்   சீ ரியல்க ளில்   ஒன்று   பாண் டியன்   ஸ்டோ ர்ஸ்   தான்   எ ன்பது   கு றிப்பிடத க்கது. இதில்   மி கவும்   முக் கியமா ன   த னம்   கதா பாத்திர த்தில்   நடித்து   வ ருபவர்   தான் நடிகை சுஜிதா.

 

இவர் தனது   சி று   வ யதில்   இருந்தே பல   தி ரைப்பட ங்களில்   கு ழ ந்தை   நட் சத்திர மாக   நடி த்துள் ளார்   எ ன்பது   குறி ப்பிட த்தக்கது. இ ந்நிலையி ல்   தல அஜித்   நடி ப்பில்   வெளி யான   சூ ப்பர்   ஹி ட்   வா லி   பட த்தில்   நடிகர்   அஜி த்துக்கு   தங் கையாக   நடி த்துள் ளார்   சீ ரியல்   நடிகை சுஜிதா. இதோ அந்த   புகை ப்படம்…