நடிகர் நெ ப்போ லியனின் வா ழ்வில் இவ்வளவு சோக ங்கலா..!! சி னிமாவில் கம்பீ ரமாக நடிக்க இது தான் கார ணம்.? அவரது மக னுக்கு இப்படி ஒரு நோ யா.?

த மிழ்   சினிமாவி ல்    ஒரு   கால த்தில்   வில் ல ன்   என்றால்   நெ ப் போலிய ன்  தான்   ஞாப கத் தி ற்கு   வ ருவா ர்.  அந்த அளவிற்கு அவரது நடி ப்பும்,  உட ல்    தோ ற்றமே    கார ணம். அத ன்பி றகு   திரை ப்பட ங்களில்   ஹீரோ  ம ற் றும்   குண ச்சி த்திர   வேட ங்களில்   நடி த்து   த ன க்கான  ரசி கர்   ப ட்டா ள த்தை   உருவா க்கினார்  எ ன்ப து   குறி ப்பிடத க்கது.

 

அ திலும்   த சாவதார ம்   பட த் தில்   இவர் “வாய் ப்    பேச் சில்   வைன வர்” தான்  என க்   கூ று ம்    வ சனம்    எல்லா ம்   அ வ்வ ளவு   எ ளி தில்    ம ற ந்து   விட   முடி யாது. நடிகர்   நெப்போ லியனி ன்   இயற்   பெ யர்   கு மரே  ச ன். இவர்   தெலு ங்கு   ரெ ட்டியார்   என் ற   ச மூக த்தை ச்    சே ர்ந்தவர்.

 

ஆனால்    பா ரதிரா ஜா   நெ ப்போலி யனை   சி னி மாவி ற்கு   அ  ழைத்து  வரும் போது    கு மரே ச ன்  என்ற  பெ  யரை  மா ற்றி   நெ ப் போலிய ன்   என்ற  பெயர்  வைத்து ள்ளார் . அப்போது   நெப்போ லிய னுக் கு   இந் த  பெ ய ர்  பிடி க்கவி ல்லையா   என க்கு   ஸ் டை லாக   பெ யர்   வையு ங்கள்   என  பா ரதிராஜாவி டம்   கேட்டு ள்ளார்.

 

ஆனால்  பா ரதி ராஜா  இந்த  பெயர்   உ னக் கு   சரி யாக  இரு க்கும்  என   கூ றி   ச மா தா னப்   படு த்தியு ள்ளார்.  நடிகர்   நெப் போலி ய னின்  பெரி ய  பை யன்   த னுஷ்  சி று   வய தில்  ம ஸ்கு லர்   டிராபி   என் ற   நோ யா ல்    பாதி க்க ப்ப ட்டுள்ளார். அதாவது   உ டம் பி லுள் ள   த சை கள்   ஆ ங்கா ங்கு   செ யல்   படா த ம்

 

அவரு க்காக    அ மெ ரிக்காவில்   ட் ரீ ட்மெ ண்ட்   எடு க்க   செ ன்று ள்ளார். பின்பு   அப் ப டியே   அ மெரி க்காவில்   வீடுவா ங்கி   செ ட்டிலா கி   வி ட்டார். ஜீவன்   டெ க்னா லஜி   எ  ன்ற   ஐடி   க ம்பெ னி   ஒன்றை   வை த்திரு க்கிறா ர். 800க்கும்   மேற் ப ட் டோர்    ப ணியா ற்றி   வரு கி ன்றன ர். எம்பி, எம் எல் ஏ  என   திமுகவி ன்   அ னை த் து   பதி வு களை யும்   வகி த்தவர். தற்போது ஒரு  சில  திரை ப்பட ங்களில்   ம ட்டும்  நடித்து  வ ருகி றார்   எ ன்பது   குறி ப்பிடத க்கது…