பா ண்டவர் பூமி பட நடிகை ஷ மிதாவின் க ணவரும் ஒரு நடி கரா.? புகைப டத்தை பார் த்து வி யந் துபோன பா ர்வை யாள ர்கள்..!!

35

இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு   வெ ளியா கிய   திரை ப்பட  பாண்டவர் பூமி. இந்த திரை ப்படத்தில்  நாயகனாக அருண் விஜய் நடித் து இருந் தார் அதனை தொடர்ந்து  நாயகியாக   ஸ் மிதா   ம ல்னாட் நடி த்திரு ந்தார். ஒரு   கு டும்ப த்தி ற்காக   வீடு கட்ட செல்வதும் அங்கு இருக்கும்   பெ ண் ணுடன்   நட்பு ரீதியாக   கா த லி ல்   வி ழுவது   தான் பாண்டவர் பூமி படத்தின் கதை.

இந்த   திரை ப்பட த்தில்   உள்ள தோழா தோழா தோள் கொடு   கொஞ் சம்   சா ஞ்சி க்கணும்   என்ற பாடல் மிகவும்   பி ரபல மானது. இந்தப் பாடலின்   மூ லம்   மிகவும்   பிரபல மானவர்  நடிகை ஷ்மிதா அவர்கள். இவர்  அழ கான  நடிப்பால்   அ னைவ ரையும்   கட்டிப் போட்டவர்.

மேலும் பாண்டவர் பூமியை   தொட ர்ந்து   ஒ ருசி ல   த மிழ்   பட ங்க ளில்   மட்டுமே நடித்தார். அதனை தொட ர்ந்து   கன்னட   பட ங்க ளில்   பி ஸியாக   நடித்து வந்த ஷமிதா   நீ ண்ட   நாட் களு க்கு   பிறகு   த மிழில்  சிவசத்தி என்ற தொடரில் நடித்தார்.

அதில் தன்னுடன் நடித்த பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ அவர்களை   கா தலி த்து   தி ரு மண ம்   செய்து  கொண்டார் ஷமிதா.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌவுன ராகம்   நாட கத் தில்   காதம்பரி என்ற க தாபா த்திரத்தில் நடித்து வருகிறார் ஷமிதா.

Comments are closed.