கணவனை வி வகா ரத்து செய்து அவரது கா தலியுடன் சேர்த்து வைத்த ம னைவி..!! நடந்தது என்ன.? அந்த பெ ண்னுக்கு குவியும் பாரா ட்டுகள்..!!

71

அனைவரின்   வா ழ்வி லும்   தி ரும ணம்   நடக்கும் நாள் என்பது   மி கவும்   மு க்கி யமான   நாளாகும். ஒருவரின் வாழ் க்கையை  அடியோடு   மாற் றிப்போடும்   வ ல்ல மை   தி ருமண த்திற் கு   மட்டுமே உண்டு. ஏனெனில் வா ழ்க் கைக்கு   முழு மையான   அர் த்தத்தை   கொடு  ப்பதே   தி ரும ணம்   தான். மேலும்   தி ரும ண   நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட   தி ரும ண   கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

ஆனால் முதல் முறையாக இந்தியாவில்   வி வகா ரத்து   கொடுத்து   க ணவரை   அவரது   கா தலியுடன்   சேர்த்து மனைவி  சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த   பெ ண்   ஒருவருக்கு கடந்த மூன்று   ஆண்டு களுக்கு   முன்பு   தி ருமணம்   நடந்துள்ளது.

இந்நிலையில் அவரது க ணவர், தான் கா தலியை தி ருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார்.  இதனால் தனது ம னைவியிடம் வி வாக ரத்து பெறாமலேயே கா தலியுடன் வா ழ நினைத்துள்ளார்.  இது ச ட்டப் படி நி யாயம் இல்லை என்பதால், ம னைவி வி வாக ரத்து கொடுக்க நினைத்துள்ளார்.

இதையடுத்து, க ணவருக்கு வி வாக ரத்து கொடுத்து   கா தலியை   திரு மணம்  செய்ய உதவியுள்ளார். இதுதொடர்பாக அவரது   வ ழக்க றிஞர்   கூறுகையில், அந்தப்   பெ ண்ணின்   முடிவை   பல ரும் பாரா ட்டியுள்ளனர்.

இந்த செய்தி   ச மூக   வ லைத ளங்களில்   ப ரவி யதையடுத்து, பல ரும்   அந்தப்   பெ ண்ணுக்கு   ஆறுதலை   தெ ரிவித் துள்ளனர். அந்தப்   பெ ண் ணின்   க ணவ ருக்கு   எ தி ரான   கண் டன த்தையும்   தெரி வித்து   வருகி ன்றனர்.

Comments are closed.