நடிகர் லிவி ங்ஸ்ட னின் ம கள் யார் தெரியுமா.? என்னது அவங்களும் ஒரு நடி கையா.? இத்தனை நாளா தெரியாம போச் சே..!! யாருன்னு பாருங்க ஷா க் ஆ கிடு விங்க..!!

த மிழ்   சினிமாவில்   க தாநா ய கனாக   மற்றும் நகைச்சுவை   ந டிகராக   குணச்சித்திர  நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண் டு டார்லிங் டார்லிங் என்ற ஆம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அ தோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார்.

தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட  காவ ல்  கா ரன்   திரைப்படத்தின்   மூ லம்  இவர் மக்கள்  மத்தியில்   பிரபலமானார். இவர்1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். நடிகர் லிவிங்ஸ்டன் குணச்சித்திர நடிகராக   த மிழ்   சினி மாவில்   ஒரு தனி இட ம் உ ண்டு லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு தான் சொல்லவேண்டும்.

இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி   ச மூக   வலைதளங்களி ல்   வைர லாகி   வருகிறது. அந்த புகைப்படத்தை   பார்க்கும்   போது ரசிகர்கள் இவ்வளவு   பெ ரிய   ம க ளா   என்று வாயடைத்துப் போய் உள்ளன ர்.

இவரது   ம கள்   பெயர் ஜோவிதா. இவரும் நடிகை அம்பிகாவின்   ம கனும்   ஒரு   பு திய   படத்தில் நடித்தனர்.ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல டிவியில் பூவே உனக் காக தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனால்  சில  மாதங்களிலேயே அத்தொடரில் இருந்து வெளியேறுவதாக அவர்  அறிவித் தார். மேலும் அவர் நடித்த படம் கூடிய  சீக்கி ரம்  வெளியாகும் என்று அவர் கூ றியுள்ளார்.மேலும் இதுகுறித்து  பர ப்பா ன   தகவல்கள்   வெளியா ன  நிலையில். நடிகர் லிவிங்ஸ்டன்,

தனது   ம கள்   சீரியலிலிருந்து   வெளி யேறியது   குறித்து   இப்போது கருத்துக் கூறி சம்பந்தப்பட் டவர்கள்   மனம்   க ஷ் ட ப்   பட   எனக்கு  விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார். இதோ அவரின்   ம க ளின்   புகைப்படம்…

Comments are closed.