புஸ்புஸ் டிரஸ் அணிந்து இளசுகளை புஸ்வானம் போல பொங்கவைக்கும் இளசுகளின் இரவு ராணி ..!! :-ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிதாகோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.அதன்பின் டியர் காம்ரேட், பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.சமீபத்தில் கூட சுல்தான் படத்தின் first லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் மூலம் கண்டிப்பாக நடிகை ரஷ்கிமாவிற்கு தமிழில் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.