இலைகளின் கனவுகன்னி மீசைய முறுக்கு பட நடிகை வெ ளியிட்டுள்ள செம்ம ஹா ட்டான முன்னழகு புகைப்படம்..!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அ றிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி இ யக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அ றிமுகமானார். இப்படம் ஹி ட்டானதை தொடர்ந்து, இவருக்கு து ருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் ந ரகாசூ ரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இப்படம் இந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூ ட் நடத்தி, அந்த புகைப்படங்களை ப திவேற்றி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by aathmika👑😇🔵 (@iamaathmikaa)

Comments are closed.