ஜன்னல் உடையில் ஜல்சா தொடைகளை காட்டி சூடு ஏற்றும் செ க் ஸி நடிகை ..!! :-சஞ்சிதா ஷெட்டி.

தமிழில் சூது கவ்வும் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி. வீட்டு மொட்டை மா டியில் இருந்தபடியே போட்டோ ஷூட் நடத்தி புத்தம் புதிதான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரைப்படமான முண்காரு மேலே படம் மூலம் அறிமுகமானார். சஞ்சிதா ஷெட்டி. இப்படம் கன்னட திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் சுச்சி லீcக்ஸ் என்ற சர்ச்cசையில் சிக் கியதால் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானார் என்று சொல்ல வேண்டும்.அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அவர் மறுப்பு தெரிவித்த பிறகு அவரை சி க்க வை த்தது அவருடைய மோ திரம்.

Sanchita Shetty Photoshoot shown to user

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Sanchita Shetty (@isanchitaa)

Comments are closed.