பெங்களூர் தக்காளி மாறி த ளத ளவென்று இருக்கும் பிக்பாஸ் அபிராமியின் க வர்ச்சி காட்ச்சிகள் ..!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3இல் கவின், லாஸ்லியா, வனிதா, முஜீன், தர்ஷன், சாண்டி, அபிராமி, சாக்ஷி என பலர் பங்கேற்று பிரபலமடைந்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகள் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பெற்றார்.அதன் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலிப்பதாக கூறினார். அதில் பல பிரச்சனைகள் வர அதன் பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேனைக் காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.