இந்த குழந்தை யாருன்னு தெரியுமா.? பிக்பாஸ்-ல் உள்ள ஒரு பி ரபலம் தான் இவங்க..!! யாருன்னு பார்த்த நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

ஓவியா தமிழ் சினிமாவில் சமீ பகா லத்தில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரே நடிகை ஓவியா தான். ஓவியா “நாளை நமதே” என்று படத்தில் முதலில் அறிமுகம் ஆகினர். அதன் பின் விமல் நடித்து சற்குணம் இயக்கிய “களவாணி” என்று படத்தில் கி ராமத்து பெ ண் ணாக நடித்து அச த்தி னார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மக் களி டம் பெரிய வர வேற் பை பெற்றது. அதனை தொடர்ந்து நிறைய படங்கள் தமிழில் நடித்து வந்தார். பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அறி முக மான முதல் படமான “மெரினா” என்ற படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் ஓவியா அவர்கள். ஹோம்லியான க தா பாத்திர த்தில் மட்டும் நடித்து வந்த ஓவியா.

தி டீ ர் என்று க வர் ச்சி வேடங்களிலும் நடித்தார். ஓவியா இப்படி எல்லாம் நடிப்பாரா என்று ஆச் சர்ய ப்படும் அளவிற்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “கலகலப்பு” என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அஞ்சலியும், ஓவியாவும் போட்டிபோட்டு கொண்டு க வர் ச்சி காட்டினார்கள். அதன் பின் சில படங்களில் நடித்து வந்த ஓவியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிக ழ்ச்சி யில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் நட வெடி க்கைகளை பார்த்த ரசிகர்கள் ஓவியா மீது அளவு கடந்த பிரியம் கொண்டு ச மூ க ஊட கங் களில் ஓவியாவை புகழ் தொடங்கினர். ஒரு கூட்டம் ஓவியா ஆர்மி என்று ஆர ம்பித்து சோ சியல் மீடி யாவை ஒரு வழி செய்தனர். ஓவியா பிக்பாஸ் மூலம் மாபெரும் வர வேற்பை ரசிகர்களிடம் பெற்றார். பிக்பாஸ் முடிந்து வெளிவந்த உடன் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்களும் எதி ர்பார் த்த்னர்.

ஆனால் ஓவியா 90ML என்ற ச ர் ச்சை யா ன படம் ஒன்றில் படு க வர் ச்சி யாக நடித்து மக்களிடம் வெ றுப் பை சம் பாரி த்தார் என்பது தான் உண்மை. தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஓவியா. தனது சிறு வயது புகைபடத்தை பா ர்த்த ரசிகர்கள் அந்த புகைபடத்தை ச மு க வ லைத ளங் களில் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

 

Comments are closed.