லாக் டோவ்ன் ல ஓவர் தீனி போல இருக்கு..!! எல்லாமே பெருசா ஆய்டுச்சு போல ..!! ஜாக்குலின் க வர்ச்சி புகைப்படம் ..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களை தற்போது மக்கள் பின்பற்ற தொடங்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த குரலுடன் பிரபலரிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின்.இவர் பிரபல ரிவியில் vj ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதிலும் ஜாக்குலின் கலந்து கொண்டு தேர்வு செய்யபட்டார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Lydia (@me_jackline)

Comments are closed.