மஞ்சள் சாரியில் பளபளக்கும் ரித்விகா ..!! விலகிய மாராப்பில் ம யங்கி போய் இருக்கும் இளசுகள்..!!

ரித்விகா இயக்குனர் பாலா இயக்கிய “ப ர தேசி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த ரித்திகா பா ரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” என்ற படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கதாநாயகன் கார்த்திக்கின் நண்பனின் மனைவியாக அருமையாக நடித்து அசத்திய ரித்விகா அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் கமிட்டானார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி என்ற படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நல்ல நடிக்கக்கூடிய நடிகை திடீரென்று “டார்ச்லைட்” என்ற படத்தில் வி ப ச் சா ர வேடத்தில் நடித்தது அ தி ர் ச் சி யி ல் அளித்தனர். நன்றாக சென்று கொண்டு இருக்கும் இவரது சினிமா பயணத்தில் ஏன் தி டீ ரெ ன் று ரித்விகா இப்படி நடிக்கிறார் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்தினை தெரிவித்தினர்

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து வெற்றியும் பெற்றார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நிறைய படங்களில் கமிட்டானார் நல்ல ரோல்களில் நடிப்பார் என்று எதிர் பார்த்த ரசிகர்கள் சற்று ஏ மா ற் ற த்தி ல் தான் உள்ளனர். தற்பொழுது புதிதாக போட்டோ ஷூட் செய்து இணையத்தில் ரித்விகா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது இவரா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று
ஆ ச் ச ரி ய ப் ப ட வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Riythvika Kp (@riythvika_official)