பயங்கர வி பத் தில் சி க்கிய நடிகை குஷ்பு..!! சுக்கு நூ றாக நொருங்கிய கார்..! அவரது தற் போதைய நிலை என்னவென்று தெரியுமா இதோ பாருங்கள்..!!

1980களில் குழ ந்தை நட்சத் தி ரமாக தன் திரைப்பட வாழ் க்கை யைத் தொடங்கி னார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப் படத்தில் கதாநா யகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதா நாயகி யாகத் திகழ்ந்தார். கன்னடம், மலை யாளம் போன்ற பி ற மொழி ப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை ம ணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலை க்காட்சி நிகழ்ச்சிகளில் தொகு ப்பாளி னியாகவும் நடு வராகவும் பணியாற்றி வருகிறார். தன் கண வர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பூவின் கார் சா லையில் ப யணித் தபோது வி ப த் து ஏ ற்பட்டு ம யிரி ழையில் உ யிர்பிழை த்துள்ள தாகவும் தெரி வித்து ள்ளார். தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட் டுள்ளார். வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது, அவரது கார் கண்டெய்னர் லாரி ஒன்றின் மீ து மோ தி வி ப த் து ஏற்பட் டுள்ளது. இதில் அவரது காருக்கு பல மான சே தம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த அவரது பதிவில், ‘கடவுளின் ஆ சிர்வா தத் தால், எனக்கு எந்த கா யமும் இல்லை. காவல் துறையினர் இதை வி சா ரி த்து வருகி ன்றனர். கடவுள் முருகன் எங்களை காப் பாற்றி யிருக்கிறார்’ என பதிவிட்டுள்ளார்.