ப கி ரங் கமாக ம ன்னிப்பு கேட்டுக்கிறேன்.. !!. நடிகர் விஜய் சேதுபதியிடம் ம ன்றாடும் இலங்கை இளைஞர்..!!

பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் ம க ளுக்கு வ ன் கொ டு மை மி ர ட்டல் விடுத்த இளைஞர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விஜய் சேதுபதியிடம் ம ன்றாடும் காணொளி வெளியாகியுள்ளது.குறித்த காணொளியில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பம் தம்மை ம ன்னிக்க வேண்டும் எனவும்,கோவத்தின் வெளிப்பாடாகவே, தாம் அந்த செயலை மேற்கொண்டதாகவும்,வாழ்க்கையில் இதுபோன்ற நிலை தமக்கு ஏற்பட்டதில்லை எனவும், இனி மேலும், இந்த த வ றை செ ய் வதில்லை எனவும், அதனால் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும் அந்த இளைஞர் மன்றாடியுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் அதற்கு பலத்த எ தி ர்ப்பு எழுந்தது.மேலும் முரளிதரனே நடிகர் விஜய் சேதுபதியை அப்படத்தில் இருந்து விலக கோரினார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து வி லகினார்.அதன் பின், இணையவாசி ஒருவர், மிகவும் மோ ச மான வா ர் த்தைகளால், விஜய்சேதுபதியின் ம க ளுக்கு பா லி யல் மி ர ட்டல் விடுத்திருந்தார்.

இது பெரும் அ தி ர் ச்சியை ஏ ற்படுத்திய நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து த ண் டனை வழங்க பல்வேறு த ர ப்பினர் கோரினர்.இதையடுத்து அந்த நபர் இலங்கையில் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இண்டர் போல் உதவியுடன், அவரை கை து செய்ய நடவடிக்கை தீ வி ர மாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.


Comments are closed.