மெழுகு டல்லுனி..அழகு ஸ்சூலினி..தனது தே க் கு மாற உ ட லை ரசிகர்களுக்கு தரிசனமகா காமித்த நடிகை..!!-கேத்ரின் தெரசா உச் ச கத்தில் துள்ளிகுதித்த வீரர்கள்..!!

கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி ) ரிலீஸ் ஆனது.இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர்.அதற்கு, கேத்ரின் தெசரா, வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும், பால கிருஷ்ணாவின் படத்திற்கு கேத்ரின் தெசராவை அணுகுவதற்கு முன் ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை அவருக்கு படத்தில் ஜோடியாக்க நினைத்துள்ளனர். அவரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Good morning 🌸

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on


Comments are closed.