இந்த நடிகரை வைத்து படம் இயக்க எனக்கு ஆசை.? நடிகை கீர்த்தி சுரேஷின் பேட்டி..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியாவில் பழமொழிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் மலர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தில்

 

மூலம் அவருக்கு ஜோடியாக நடித்த அதன் பிறகு ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி 2, சர்க்கார் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் அடுத்தபடியாக ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகன் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சில தகவலை கூறியுள்ளார். என்னவென்றால் இன்றைக்கு

 

சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க தனக்கு ஆசை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்காக ஒரு கதையை நான் எழுதுவேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.