பளிங்கி பாற மாரி இருக்கும் பாவனாவின் பள பளக்கும் குட்டை பா வாடை கா ட்ச்சிகள் ..!! செம ஹாட் பாவனா ..!!

நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.மேலும் இவர் நடித்த வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.இதனாலேயே பல இளம் நடிகர்களுடன் அதிகமாக நடிக்க ஆரம்பமானார்.இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்த நிலையில் நடிகை பாவனா படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார்.தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறிவிட்டார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.