90 வெளிவந்த அஞ்சலி படத்தில் நடித்த இந்த குட்டி பையன் யார் தெரியுமா? இப்பொழுது இவர் பிரபல நடிகர்
அஞ்சலி” மணிரத்னம் இயக்கத்தில் 1990 ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம், அந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம், இந்த படத்தில் ஒரு குட்டி பையன் நடித்திருப்பான் அவர் கேரக்டர் அர்ஜுன், அந்த குட்டி பையன் யார் தெரியுமா? இப்பொழுது அந்த பையன் வளர்ந்து ஒரு பெரிய ஹீரோவாக மாறியுள்ளார் அந்த குட்டி பையன் பெயர் உண்மையான பெயர் தருண், இவர் தெலுங்கானா மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் “சக்ரபாணி” ஒரியா மொழியில் நடிகராக நடித்தவர். அம்மா பெயர் “ராஜா ரமணி” தெலுங்கு மொழியில் நடிகையாக நடித்தவர். தனது 11 வயதில் தான் அஞ்சலி படத்தில் நடித்து குழந்தை நட்சதிரத்திர்க்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் தருண்.
அதன் பின்பு மலையாளத்தில் ஒரு சில படத்தில் குணத்தை நட்சத்திரமாக நடித்தார், அதேபோல் மலையாளத்திலும் குணத்தை நட்சதிர்த்திர்க்கான தேசிய விருதை பெற்றார்.அதன் பின்பு ஹீரோவாக தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார், நுவ்வே காவாளி என்ற படத்தில் நடித்தார் இந்த படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. அதேபோல் இவர் தமிழில் சில படத்தில் நடித்துள்ளார்.
அதாவது காதல் சு கமானது, புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18, என்ற படத்திலும் கடைசியாக யு த்த ம் என்ற படத்திலும் நடித்திருப்பார் நடிகர் தருண், கடந்த வருடம் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்கள் தடை செய்யப்பட்ட போ -தை பொ ருள் பயன்படுத்துவதாக பலர் மீது கு ற்றம் சாட்டப்பட்டது அதில் இவரும் ஒருவர், தற்பொழுது லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார், 36 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Comments are closed.