ஒய்யாரமா ஓணம் போஸ் கொடுத்த கீர்த்தி ..!!க வர்ச்சியில் ம யங்கி போய் இருக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ-ள்ள பல விதமான திறமைகளை வெ-ளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார்.அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி மிக கடுமையாக உடற் பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்தார்.ஆனால், இது கீர்த்தி தானா என ரசிகர்களே எண்ணும் அளவிற்கு அவர் மாறியது தான் எல்லோருக்கும் வருத்தம், அதை நீங்களே பாருங்கள்…

 

View this post on Instagram

 

Mandatory Onam poses! ❤️🌼 . . . #Onam2020 #happyonam #onamcelebration #onamspecial #celebration #familytime PC – @revathysureshofficial

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

Comments are closed.