அவ ஷேப்பு அப்பப்பப்பபா….!! என்று கூறும் வகையில் ஹாட் கிளிக்ஸ் கொடுத்துள்ளார் கஸ்தூரி..!! ஜொள்ளு வழிய ரசிக்கும் இளசுகள்..!!
80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கஷ்தூரி சங்கர். தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. சமுக பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருவார். ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் க வ ர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.
அவ்வப்போது க வ ர் ச் சி யை யும் இடை இடையில் கோர்த்து விட்டு, ராஜேஷ் படம் போல காமெடியையும் சேர்த்து விட்டு ஒரு பக்கா கமர்ஷியல் ஆர்டிஸ்டாக இணையத்தில் வலம் வருகிறார் .
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.
Comments are closed.