நண்பன் படத்தில் நடித்த மில்லி மீற்றரா இவர்?… ப யங்கரமாக ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க!
தளபதி விஜய் நடித்த நண்பன் படத்தில் மில்லி மீற்றர் என்று நடித்தவரை தற்போது வரைக்கும் யாராலும் மறக்க முடியாது.நண்பன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவரின் உண்மையான பெயர் ரின்சன் சைமன். தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து உள்ளார் என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது.நடிகர் ரின்சன் சைமன் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர் மட்டுமல்லாமல் நடனத்திலும் அதிக ஆர்வ காட்டி . இதுமட்டும் இல்லாமல் இவருக்கு நடனத்திலும் அதிக ஆர்வம்.
அவ்வாறு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் நண்பன் படத்தில் தான் அதிகமாக பேசப்பட்டார். சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டைசுழி, நண்பன், பா. பாண்டி உட்பட பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது நடிகர் ரின்சன் சைமன் குறும்படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இவரது தற்போதைய புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.ஆம் தாடி, மீசை என மாஸான கெட்டப்பில் தோற்றமளித்து அசத்தியுள்ளதோடு, மில்லிமீற்றராக இருந்தவரா இப்படி மாறியுள்ளார் என்றும் ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
Comments are closed.